தமிழர் மரபு விளையாட்டுப் போட்டிகள் பல்லாங்குழி, தாயம், மற்றும் கபடி போட்டிகள். மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.