பின் செல்ல

தங்க மயில் மங்கை

தங்க மயில் மங்கை
₹60
நூல் சாரம்

தங்க மயில் மங்கை எனும் இந்நூல் லட்சுமி அம்மாள் அவர்களால் எழுதப்பட்ட சிறுவர் கதை நூல். தங்க மயில் மங்கை, பேசும் கிளியும் பாடும் மரமும், ஒட்டிக்கோ விட்டுக்கோ என்ற மூன்று கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மயில், பறவைகள், பட்டாம்பூச்சிகள், தேனீ, குளவி, வண்டு, பச்சைக்கிளி, தங்க மயில், கரையான் என்று ஒரு உயிர் கூட்டத்தை பற்றிய அழகிய கற்பனை விரிகிறது. காடு, அருவி, மலை, கிராமம், பாதாள தேசம் என இந்நூலில் விவரிக்கப் பட்டுள்ள சூழல்கள் அச் சூழல்களுக்கே நம்மை கற்பனையில் இட்டுச் செல்கிறது.

செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
Scroll to Top