பின் செல்ல

மெய்: (உண்மையும் உருபொருளும்)

மெய்: (உண்மையும் உருபொருளும்)
₹50
நூல் சாரம்

மெய் - உண்மையும் உருபொருளும் என்கிற இந்நூல் ஒரு மெய்யியல் திறவுகோள். உடல் வழியாகப் பரம்பொருளை நோக்கிய பயணம் என்று துவங்கும் இந்நூல் இறை உணர்வினை புரிந்து கொள்வதற்கான பாதையைக் காட்டுகிறது. வெற்றிகரமான வாழ்க்கை என்று இந்த பொதுச் சமூகம் கட்டி வைத்திருக்கும் கோட்டைகளைத் தகர்த்து எறிந்து இறையியல் நோக்கிய பாதையை திறந்து காட்டுகிறது. உறவுச் சிக்கல்கள், வாழ்க்கையின் உழல்வுகள், பொருளாதாரத் தேடல்கள் இவற்றில் இருந்து மீண்டு இறைவனை உணரும் பேரருள் எத்தகைய விடுதலையை நல்குகிறது என்று உணர்த்துகிறது இந்நூல்.

செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
Scroll to Top