பாடக் குறிப்பு

உடலில் தோல் என்பது ஒரு பெருந்தொகுப்பு. உடலின் உள் நிகழும் சிக்கல்களே தோல் தொந்தரவுகளாக வெளிப்படுகின்றன. தோல் சிக்கல்களுக்கான அடிப்படைக் கொள்கையும் அவற்றுக்கான நடைமுறைத் தீர்வுகளும் எளிய வழிகாட்டல்களும் கற்றுக் கொடுக்கப் படும்.

தோல் நலம்
தொடக்க தேதி 2026-08-31
முடிவு தேதி 2026-09-02
காலம் மூன்று நாட்கள்
நிலை வரவிருக்கும்
Scroll to Top