பாடக் குறிப்பு

உணர்ச்சி ஆளுமை என்ற தலைப்பிலான இந்த மூன்று நாட்கள் வகுப்பில் உடல் மற்றும் மன உணர்ச்சிகள் பற்றிய பாடங்கள் மேலும் அவ் உணர்ச்சிகளை ஆளுமை செய்வதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப் படும்.

உணர்ச்சி ஆளுமை ( செம்மை மனம்)
தொடக்க தேதி 2026-09-03
முடிவு தேதி 2026-09-05
காலம் மூன்று நாட்கள்
நிலை வரவிருக்கும்
Scroll to Top