பின் செல்ல
அழகு நலம்
பாடக் குறிப்பு
அழகாக படைக்கப்பட்ட உடலை அழகாய் பேணிக் காப்பது நம் பொறுப்பு. சீரற்ற உடல் அமைப்பு மற்றும் உடல் அழகினைக் கெடுக்கும் காரணிகள் யாதென முப்பொருள் அடிப்படையில் புரிந்து கொள்ளவும் உடல் அழகியலுக்கான வழிகாட்டல்களும் இவ் வகுப்பில் எளிமையாக கற்றுத் தரப்படும்.
