சிவபுராணம் இசைத் துதி | நவம்பர் 23, 2026 திங்கள் முதல் | காலை 5.30 மணிக்கு | பண்ணிசை முறையில் சிவபுராணம் பாடுவதற்கான இணைய வழிப் பயிற்சி
மாணிக்கவாசகர் திருவாசகம்
சிவபுராணம் இசைத் துதி
கார்த்திகை 07 | நவம்பர் 23, 2026 | திங்கள் முதல்
தினமும் காலை 5.30 மணிக்கு
பண்ணிசை முறையில் சிவபுராணம் பாடுவதற்கான இணைய வழிப் பயிற்சி
பண் அமைத்தவர் : ஆசான் ம. செந்தமிழன்
கட்டணம் இல்லை
இணைய விரும்புவோர் semmaivanam.com இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.
தொடர்புக்கு : 95667 04970
