பின் செல்ல
அவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்
₹60
அவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும் என்ற இந்நூலின் அட்டையில் "படிக்காதவர்களிடம் படித்தவை" என்று எழுதப்பட்டிருக்கிறது. படிக்காதவர்கள் என்போர் ஏதும் தெரியாதவர் அறிவற்றவர் என்ற முத்திரைக் குத்தப்பட்டு அவர்களைப் புறக்கணிக்கும் இந்த சம காலச் சமூகத்தில் அவர்களிடம் கற்ற பாடங்களை தொகுத்தளிக்கிறது இந்நூல். தமிழகத்தின் சத்தியமங்கலம் வனத்தில் இருந்து மைசூரு செல்லும் மலைச்சாலையின் மேலே ஏறினால் உள்ள தலைமலை என்ற வனப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே தங்கி அவர்களிடம் பெற்ற அனுபவங்களை பதிவு செய்துள்ளார் ஆசான் ம செந்தமிழன். சிந்தனை வழி வாழ்ந்த பழங்குடிகள் அறிவின் பிடிக்கு ஆட்படுத்தப்பட்டு தம் இயல்பினை இழந்த கதைகளும் இடம்பெற்றுள்ளது இந் நூலில்.
செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
