பின் செல்ல

இடபாகம்: (மகளிர் நலம்)

இடபாகம்: (மகளிர் நலம்)
₹50
நூல் சாரம்

பெண்களின் உணர்வுகளை ஒரு ஆண் எப்படி புரிந்து கொள்ள முடியும்? இந்த நூல் அக் கேள்விக்கு விடை. பெண்களின் சிக்கல்கள் சிலவற்றை பெண்களாலேயே கூட புரிந்து கொள்ள இயலாது ஆனால் பெண்களின் மன உணர்வுகளை, உடல் சிரமங்களை படம் பிடித்துக் காட்டுவது போல எடுத்தியம்பி உள்ளார் ஆசான் இந்நூலில். பெண்களுக்கே உரிய மாதவிலக்கு நேர உடல் உபாதைகள் அதற்கான தீர்வுகள், பெண்களின் உடல் நலக் கேடுகளுக்கான காரணிகள், பெண்களின் உளவியல் என்று பேசும் இந்நூல் பெண்களுக்கானது மட்டுமன்று, பெண்களின் மன, உடல் வலிகளைப் புரிந்து கொள்ள நினைக்கும் ஆண்களுக்குமானதுதான் இந்த இடபாகம்.

செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
Scroll to Top