பின் செல்ல
தோற்றுவாய்
₹160
தோற்றுவாய் ஒரு புனித நூல். ஒரு தனி மனிதரின் வாழ்வை மீட்டெடுக்கும் மந்திரங்களின் தொகுப்பு. இறைவன் மனிதரோடு பேச நினைப்பதை எல்லாம் ஆசான் வழியே இந்த மனிதச் சமூகத்திற்கு உரைக்கும் வகையில் எழுதப்பட்ட ஒரு வேதம் தோற்றுவாய். சேற்றில் சிக்கித் தவிக்கும் ஒருவரை அகழ்ந்தெடுத்து மணம் கமழும் பூஞ்சோலையில் அமர வைக்கும் இந்நூலின் வாசகங்கள். தோற்றுவாய் நூல் ஒரு தாய் மடி.
செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
