பின் செல்ல

ஆறு: (மனமறிதல்)

ஆறு: (மனமறிதல்)
₹100
நூல் சாரம்

ஆறு - மனம் அறிதல். மனம், மனிதர்களின் ஆறாம் அறிவு. மனம், இறைக்கும் மனிதர்களுக்குமான ஊடகம். மனிதர்களின் எல்லா பயணங்களையும் ஆற்றுப்படுத்தும் ஆறு மனம் என்ற கருத்துகளை முன் வைக்கும் இந்நூல், மனத்தை பற்றிய ஆழமான மெய்யியல் தளங்களுக்குள் செல்லாமல் மிக எளிமையான வழிகாட்டல்களை வழங்கி ஒருவரை மனத்தின் வழி வாழ அழைக்கிறது. மனிதச் சமூகம் மனத்தை புறந்தள்ளி அறிவின் அடிமையாகிக் கிடக்கிறது உணர்வுகளை அறியாமல் உணர்ச்சிகளில் ஆட்பட்டுத் தவிக்கிறது, அத்தகைய ஒரு சமூகத்தில் மனத்தின் மாண்புகளை நிலைநாட்டும் வண்ணம் ஆசான் இந்நூலை இயற்றியுள்ளார். இந்த நூல், ஆறு ஆற்றுப்படுத்துகிறது, வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது. அவரவர் விடுதலையை அவரவரே தான் அறிவிக்க வேண்டும் என்கிறது ஆறு நூல்.

செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
Scroll to Top