பின் செல்ல
காய் எப்படி பழமாகிறது?
₹80
குழந்தைகளை ஒரு அறிவியல் பயணத்திற்குள் கூட்டிச் செல்லும் இந்த நூல். அறிந்து கொள்ளுதல் என்றால் என்ன புரிந்து கொள்ளுதல் என்றால் என்ன என்ற வேறுபாட்டினை விளக்குகிறது இந்நூல். உணவுப் பயிர்களில் ஏன் பூச்சுகள் வருகின்றன? காய் எப்படி பழம் எனும் நிலையை எட்டுகிறது? என்ற அறிவியல் கேள்விகள் வழியே வண்ணக் கொள்கை, ஐம்பூதக் கொள்கை ஆகியவற்றை குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்துகிறது. நம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள், அதன் வண்ணங்கள், வடிவ மாற்றங்கள், இலைகள், காய்கள், கனிகள் ஆகியவற்றை உற்றுக் கவனிக்க அதன் வழியே அறிவியலைக் கற்க சிறுவர்களுக்கு ஒரு தூண்டலாக இருக்கும் இந்த நூல்.
செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
