பின் செல்ல

ஆக்கை உணவு

ஆக்கை உணவு
₹150
நூல் சாரம்

ஆக்கை உணவு எனும் நூல் வாதம் பித்தம் கபம் குறித்த ஆழ்ந்த கொள்கைகளை எளிமையாக சான்றுகளுடன் விளக்குகிறது. உணவு என்பது நாம் உண்ணும் உணவு பற்றியது மட்டுமல்ல. நாம் உள்வாங்கும் செய்திகள், நம் உடலுக்குள்ளே செல்லும் காற்று, வெப்பம், நீர் ஆகியனவும் இவ் உடல் செரிக்க வேண்டிய உணவுதான். மனித உடலாகிய ஆக்கை பற்றிய பல மெய்மைகளை இந்நூல் முன் வைக்கிறது. உடல் கட்டமைவில் முப்பொருளாகிய வாத பித்த கபத்தின் இன்றியமையாமை, நோய்களுக்கான அடிப்படை, உணவு சமைத்தலின் ஒழுங்குகள் என பல பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன.

செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
Scroll to Top