பின் செல்ல

காலம் கோலம் மாயை (இயக்கவியல் 1)

காலம் கோலம் மாயை (இயக்கவியல் 1)
₹180
நூல் சாரம்

அண்டவியல் கொள்கைகளின் ஆழங்களை நோக்கி இட்டுச் செல்லும் இந்நூல். வியப்பிற்குரிய பேரண்டக் கொள்கைகளை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இயற்றப்பட்டிருக்கும் நூல் காலம் கோலம் மாயை. இயக்கமாக உள்ளான் எந்தை எனும் கொள்கை இப்பேரண்டத்தின் இயக்கக் கொள்கையினை விளக்குகிறது. நிலை-அடுக்கு-காலம் குறித்த கருத்துகள், இருள்-ஒளி-ஓசை, காலம்-கோலம்-மாயை, அணுக்களின் பயணம், ஓர் அணுவிற்குள் என்ன நிகழ்கிறது போன்ற பாடங்கள் பேரண்டக் கொள்கைகள் ஒரு சாமானியனுக்கும் புரியும் வண்ணம் இயற்றப்பட்டுள்ளது. இறுதி இயல் ஈர்ப்பே உறவமைக்கும். இது ஒரு வாழ்வியல் பாடம். அண்டத்தின் ஈர்ப்பு குறித்து விளக்கி விட்டு மனித வாழ்க்கையில் ஈர்ப்பு எவ்வாறு நிறைவை நோக்கிய பயணத்திற்குத் துணை செய்யும் என்று இந்நூல் வழி காட்டுகிறது.

செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
Scroll to Top