பின் செல்ல
இறையியல் பிறவிப் பேறு (தொகுப்பு)
₹300
இறையியல் மற்றும் பிறவிப் பேறு ஆகிய இரு நூல்களின் தொகை இந்நூல். ஆணவம் கன்மம் மாயை குறித்து பல நூல்கள் மற்றும் உரைகளில் விளக்கியிருப்பினும் மிக எளிமையாக இக் கொள்கைகளை விளக்குகிறது இறையியல் நூல். சிந்தனை, மனம், அறிவு நிலைகள், ஆற்றல் கொள்கை, அணுக்கொள்கை வழியே இறையியலை அருளியிருக்கிறார் ஆசான். முயற்சிகள் பயிற்சிகள் வழியே இறையை உணரவே இயலாது இறையே உணர்த்தாமல் இறைவனை உணர சாத்தியமில்லை. இந் நூலில் உள்ள கருத்துகள் இறைவனை நோக்கி அழைத்துச் செல்கிறது.
செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
