பின் செல்ல
உரு நூல்
₹250
அம்மையப்பர் தம் மூல நிலையில் சிவம் சக்தி ஆகிய இரு நிலைகளில் உள்ளார். சிவம் கருத்தாகவும் சக்தி வடிவாகவும் இருப்பனவாம். சிவநிலை எந்த வரையறைகளுக்கும் ஆட்படாதது. சக்தியே வரையறைகளாக இருப்பது. சிவநிலையின் நுண்மை, விரிவு ஆகியன அளவைகளுக்கு ஆட்படாதன. ஆயினும், சிவநிலையின் கருத்தமைவிற்கு ஏற்பவே சக்தியின் வடிவங்கள் அமைகின்றன. இக் கொள்கையினைச் சாரமாகக் கொண்டு வடிவ இயல்புகளை விளக்குகிறது இந்த உரு நூல். ஆக்கம் அளவு இறுதி இல்லா அம்மையப்பரின் படைப்பு நுட்பங்களை விரித்து விரித்து காட்டி இறைவனின் வெளிப்பாடுகள் வழியே தன்னை உணரச் செய்கிறான் இறைவன்.
செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
