பின் செல்ல
மரபியல் – உரை நூல்
₹170
தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்தில் மரபியல் பகுதியை ஆசான் அவர்கள் விரிவுரை எழுதியுள்ளார். இரண்டாம் தமிழ்க் கழகத்தில் தொல்காப்பியம் இயற்றப்பட்டது. எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றும் தொல்காப்பியரால் மீட்டெடுக்கப்பட்டன என்ற செய்தியை இந்நூலில் பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு பாடலுக்கும் விளக்கம் வழங்கப்பட்டு பின்னர் விரிவுரையும் எழுதப்பட்டுள்ளது. அத்தகைய விளக்கங்களுக்கு சான்றுகளை பல்வேறு பிற கழக நூல்களில் இருந்தும் மேற்கோள்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தமிழரின் மொழிச் சிறப்பினை இந்த மரபியல் விரிவுரை நூல் பறைசாற்றுகிறது.
செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
