பின் செல்ல
மூலநூல் : மரபுக்கல்விக்கான பாடநூல்
₹120
மூல நூல் - மரபுக் கல்விக்கான பாடநூல். இப் பேரண்டம் குறித்த மறை கருத்துகளைப் புரிந்து கொள்வதற்கான ஒரு துவக்கம் இந்நூல். மூல நூலினை புரிந்து கொள்கையில் அண்டத்தையும் அணுவையும் ஐம்பூத செயல்பாடுகளையும் புரிந்து கொள்ள வழி வகுக்கும். மனித உடல், மனம் உணர்வு, பண்பு, இயல்பு, குணம், இயக்கம், பருப்பொருள், உயிர் ஆகியன குறித்த அடிப்படை விளக்கங்களை பொதித்து வைத்துள்ளது இந்நூல். கரு உரு மெய்யியல் மற்றும் பண்பு சாரம் குறித்த விளக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பேரண்டக் கொள்கைகளை இறையியல் வழியே கற்றுக் கொள்ளும் பொழுது படைப்பின் இலக்கணங்களை நோக்கமின்றி புரிந்து கொள்ள இயலும். மூல நூல் என்பது மெய்யியல் உள்ளே நுழைவதற்கான ஒரு திறவு கோள்.
செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
