பின் செல்ல

மெய்யியல் (இயல்பறிதல்)

மெய்யியல் (இயல்பறிதல்)
₹280
நூல் சாரம்

மெய்யியல் - இயல்பறிதல் உள்ளே நுழைவதற்கான ஒரு வாயில் இந்நூல். தன்னை அறிதல் என்பது ஓர் அகப்பயணமாக மட்டுமே கற்றுத் தரப்பட்டிருக்கிறது. அகப்பயணம் மட்டுமே செய்து தன்னையறிந்தவர் எவரும் இல்லை. ஒருவர் தன்னை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் சூழலிலுள்ள இயல்புகளை அறிந்து கொள்ள வேண்டும். புறப்பயணம் தன்னறிதலுக்கு இன்றியமையாதது. உண்மையை உணர்தலே மெய்யறிவு. தனி மனிதருக்கும் அண்டத்துக்குமான உறவே இறையுணர்தல். இந்த மனிதப் பிறவி நிலையை உணர்தல் வாழ்க்கையின் பொருள். இத்தகைய மெய்யியல் பாடங்களை நடைமுறை சான்றுகளோடு எளிமையாக புரிய வைக்கிறது மெய்யியல் நூல்.

செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
Scroll to Top