பின் செல்ல
வடிவுநூல் (அணு அண்டமாதல்)
₹150
அணுவியல், எண்ணியல், ஒளி மற்றும் ஓசை இயல் ஆகியவற்றை விளக்குகிறது இந்நூல். அணு முதலாக அண்டங்கள் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதை அணுத் தேற்றம் எனும் கொள்கையில் வழியே பதிவு செய்கிறது இந்நூல். ஆகாயத்திற்கு எல்லை உண்டு. காலம் பல்வேறு நிலைகளில் உள்ளது. காலம் வளையும் தன்மை கொண்டது ஆகியன இந்நூலின் செறிவான உள்ளடக்கம். தமிழ் மரபின் இறையியல் மெய்யியலின் மூலம். அம்மையப்பர் உணர்த்திய பேரண்டக் கொள்கைகளை ஆசான் வடிவு நூலில் பதிவு செய்துள்ளார்.
செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
