உணவியல்
பாடக் குறிப்பு
உடலுக்கு பொருத்தமான உணவு எது என்பதை மனிதச் சமூகம் மறந்தே போய் விட்டது. நம் மரபில் உள்ள உணவின் வகைமைகள் மாறும் புறச் சூழலுக்கு ஏற்ற உணவுகள் அவரவர் உடல் தன்மைக்கு பொருந்தக்கூடிய உணவு புறந்தள்ள வேண்டிய உணவுப் பற்றி புரிந்து கொள்ளவும் உணவை முறையாக சமைக்கக் கற்றுக் கொள்ளவும் உணவியல் வகுப்பில் இணையலாம்.
