ஆடியோ விளக்கம்
கண்ணாய் ஏழுலகுங் கருத் தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன்றமிழாய்ப் பர மாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ் மழ பாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.
இசை அமைத்தவர் : ஆசான் ம.செந்தமிழன்
பாடியவர்கள் : இலக்கியா, சீர் செல்வி
மிருதங்கம் : செந்தில்
தாளம் : மெய்யன்
மணிக்கொத்து : நிகரன்
பாடல் ஒத்துழைப்பு : திரு. முரளி
பதிவிடம் : பட்டினத்தார் பயிலகம், திருவெண்காடு
புரவலர் : செம்மை திருத்தொண்டர் கி.காசிராமன்.
