பின் செல்ல
உரை 4: உள் (உண்மை நலம்)
₹100
உண்மையை உணர்வதற்கு உள் நுழைய வேண்டும். இந்த உள் நூலினுள் நுழைய வேண்டும். "நோக்கமற்ற சொற்கள் உண்மையானவை, நோக்கமற்ற செயல்கள் உண்மையானவை" உண்மையின் இந்த இலக்கணம் வாழ்க்கை முழுவதும் நம்மை வழிநடத்தும். ஒருவர் உண்மைக்கு அருகில் இருக்கும்பொழுது இறைவனின் நிழலில் வாழ்கிறார் என்று பொருள். மறைப்பே காட்சியாகும் என்கிற மறைமொழி எத்தனை ஆழமானக் கொள்கைகளை உள்ளே வைத்துள்ளது. முடிவென்று ஏதுமில்லை என்கிற தலைப்பிலான பாடம் முடிவெடுத்தல் எனும் கலையைக் கற்றுத் தருகிறது. உள் உண்மையின் ஆழத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் ஒரு நூல்.
செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
