பின் செல்ல
வளை நூல்
₹300
வளை நூலிற்கு முந்து நூல்களாக இருப்பன செந்நூல், எண் நூல், உரு நூல். அம்மையப்பரின் படைப்பு வெளிப்பாடுகள் மூல வடிவமாக உள்ளது எண் கோணம். யாவும் எண் கோணங்களே என்பது மெய்நிலை. இவ் எண்கோணத்தின் இயக்கம் தணிகையில் வடிவங்கள் அமைகின்றன. வளைநூலில் வளை உருக்களுக்கான சூத்திரங்கள் விளக்கப்பட்டுள்ளன. பேரண்டத்தின் உரு வெளிப்பாடுகள் யாவும் அறுவெண் கோணத்தின் விளைவுகளே ஆகும். வளை நூலில் உள்ள வடிவ சூத்திரங்கள், வளை இலக்கணங்கள், எண் கோண வெளிப்பாடுகள் ஆகியன செறிவாக இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
