பின் செல்ல

உறவின் ஆளுமை

உறவின் ஆளுமை
₹180
நூல் சாரம்

உறவில் அதிகாரம் இருக்கக்கூடாது ஆளுமை இருக்க வேண்டும். உறவெனப்படுவது உயிரால் அமைவது என்பது மறைமொழி. உறவில் நிலைபெற வேண்டியது உண்மையான அன்பு மட்டுமே. இந்த சமூகத்தின் உறவுக் கட்டமைப்பு ஏற்றத்தாழ்வு கொண்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மாறாக அன்பின் அடிப்படையில் அமைந்திட வேண்டும். உறவின் ஆளுமை எனப்படும் இந்நூலில் கட்டமைவு, ஒழுங்கு, விதி பற்றி விளக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் மதிப்பீடுகள் எவ்வாறு ஒரு மனிதரின் ஆளுமையை கேள்விக்குள்ளாக்குகிறது என்று விளக்குகிறது இந்நூல். தன்னிலை அறிதல், தன் சீரமைவு, புறநெறி ஆக்கம் ஆகிய பாடங்கள் ஒருவரது உள்நோக்கிய பயணத்திற்கு வழிவகுக்கிறது. உளப்பகிர்வு, உற்றிருத்தல், நிகராமை, ஓம்பல், ஒல்லுறன் நோக்கல் ஆகியன உறவின் இலக்கணங்களாக பதிவு செய்துள்ளது இந்நூல். இத் தலைப்புகள் விரிவாக மறைமொழிகளின் வழி விளக்கப்பட்டுள்ளது. உறவாளுமையின் படிநிலைகள் என்ற கடைசி இயல் உறவுகளுக்கிடையேயான புரிதலை மேம்படுத்த வழி செய்கிறது.

செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
Scroll to Top