‘மரபு வேளாண்மை’ ‘செம்மை’ அமைப்பானது கடந்த 15 ஆண்டுகளாக ‘மரபு வேளாண்மை’ முறையை முன்னெடுத்து வருகிறது. இது அதிக விளைச்சல் தரக்கூடிய இயற்கை வேளாண் முறைகளை விவசாயிகளுக்குக் கற்றுக்கொடுக்கிறது. இதில் இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல், பருவத்திற்கேற்ற சாகுபடி முறைகள், சுயசார்பு நீர்ப்பாசன வசதி மண் வளம் மேம்படுத்துதல் விதைப்பு முறைகள் மற்றும் உழுதல் விதைத்தல் உரமிடுதல் அறுவடை செய்தல் நெல் அவித்தல் மற்றும் சேமிப்பு ஆகியவற்றில் உள்ள மரபு வேளாண் நடைமுறைகள் ஆகியவை கற்றுத் தரப் படுகின்றன.
மரபு வேளாண்மை
