பின் செல்ல

உருகெழு நூல்

உருகெழு நூல்
₹350
நூல் சாரம்

உருகெழு எனும் சொல் உருவங்கள் அமைவதற்கு உரிய பொருத்தமான எழுச்சியினைக் குறிக்கிறது. கெழு எனும் சொல் பொருத்தங் கொள்ளும் எழுச்சி செம்மை நிறம் ஆகிய பொருள் கொண்டது. குருக்களின் செம்மைக் கொள்கை எனவும் உருகெழு பொருளாகும். செம்மை என்பது தொன்மை மற்றும் நேர்த்தியின் உச்சமான நிலை ஆகியற்றைக் குறிக்கும். உருகெழு எனும் இந்நூல் உருக்கள் எவ்வாறு எழுகின்றன என்பதனையும் அவற்றின் வளர்ச்சிப் படிநிலைகளையும் விளக்குவதாகும். உருகெழு எனும் கொள்கை இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. செந்நூல் ஆசான் இயற்றிய முந்நூல், அதன் வழி நூல்களாவன உரு நூல், வளை நூல், கோல நூல் அவ்வரிசையில் உருகெழு நூல் நான்காம் நூல். வடிவ இலக்கணங்கள், வடிவ அமைவிற்கான சூத்திரங்கள், உரு எழுச்சிக்கான அடிப்படைகள் ஆகியனவற்றை இந்நூல் பொதித்துள்ளது.

செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
Scroll to Top