பின் செல்ல
ஐநெறி
₹350
ஐநெறி இந்த மாந்த சமூகத்திற்கான ஒரு வழிகாட்டி. மனித மாண்புகள் சிதைந்துள்ள இந்த ஊழிக் காலத்தில் இச் சமூகத்தை அறத்தின் வழி கட்டி எழுப்ப ஐயன் அருளியுள்ள நெறி ஐநெறி. மாந்தருக்கான ஐந்து நெறிகள், உணர்ச்சி நெறி, வேட்டல் நெறி ஆகிய நெறிகளை உள்ளடக்கியுள்ளது இந்நூல். ஐங்கரணக் காப்பாக ஆக்கம் கோடல், நாணுதல், நயம்படல், புடையாதிருத்தல், ஒரு பொருள் நோக்காமை என்று நெறிப்பட்ட வாழ்க்கை வாழ்வதற்கான வழிகளை வழங்கியுள்ளது இந்நூல். ஒருவரது வாழ்வினை செம்மைப்படுத்தவும், நிறைவான வாழ்வை நோக்கிய பயணத்திற்கும் துணை செய்யும் நூல் ஐநெறி நூல்.
செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
