பின் செல்ல
அற்புதத் திருவந்தாதி உரை நூல்
₹250
இறை இசைத் தாய் காரைக்கால் அம்மையார் இயற்றிய அற்புதத் திருவந்தாதி உரை நூல். அம்மை இயற்றிய 101 பாடல்களுக்கும் உரை விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. இந்நூலின் முகப்பு உரையில் ஆசான் கூறியுள்ளார், அற்புதத் திருவந்தாதி ஓர் உலகம். இவ் உலகினுள் புகுவதற்கு காரைக்கால் அம்மையின் அழைப்பு வேண்டும். ஒருவேளை உள்ளே புகுந்தோம் எனில் அங்கே இறைவனை அன்றி வேறெவரும் இல்லை. நம்மை இறைவன் திருவடியில் சேர்ப்பித்து விட்டு அம்மை ஒதுங்கி கொள்கிறாள். என்ன ஒரு அற்புதம் இது. இந்நூலின் இறுதியில் அம்மையாரின் இந்த பாடல்களில் பொதிந்துள்ள உணர்ச்சிகளைத் தொகுத்து உணர்ச்சித் தொகை என வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல்களில் இத்தனை உணர்ச்சி நிலைகள் உள்ளனவா என வியக்கவைக்கிறது. அற்புதத் திருவந்தாதி உண்மையில் ஒரு அற்புதம்.
செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
