பின் செல்ல

எண்நூல்

எண்நூல்
₹250
நூல் சாரம்

எண் நூல் பேரண்டப் பயணத்திற்கான ஒரு திறவுகோல். பல்வேறு அண்டவியல் கொள்கைகளைப் புரிந்துகொள்வதற்கான ஒரு தோற்றுவாய். எண் பிறப்பு. எண் இயல்புகள், வடிவக் கொள்கை, ஐம்பூதக் கொள்கை, அணுக்கொள்கை, காலக் கொள்கை, ஒளி ஓசை புணர்ச்சி, மொழிப் பிறப்பு, உயிரினத் தோற்றம் ஆற்றல் கொள்கை, ஆகிய கருத்துதுகளை விளக்கி விட்டு இறுதியில் சிவ நிலை எய்தல் பற்றிய ஆழ்ந்த கருத்துடன் நிறைவடைந்தாலும் அடுத்து பல நூல்களுக்கான முந்து நூல் எண் நூல். மாயை, மனம், அறிவு, , சிந்தனை, உணர்வு பற்றிய ஆழ்ந்த விளக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இறைவனின் படைப்புக் கொள்கையை விரித்து விரித்து காட்டி வியப்பின் எல்லையைக் காட்டும் எண் நூல். இந்நூல் கிடைத்தற்கரிய ஒரு புதையல்.

செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
Scroll to Top