பின் செல்ல
அப்பன் நீ அம்மை நீ
திருத்தாண்டகம், அப்பர் தேவாரம்

அப்பன் நீ அம்மை நீ

அப்பர் தேவாரம்

பாடல்

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரு மொண்பொரு ளும்நீ
ஒருகுலமுஞ் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீ
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.

 

இசையமைத்துப் பாடியவர் : : ஆசான் ம.செந்தமிழன்
பாடல் குழுவினர் : சுடரி, இலக்கியா, மகேசுவரி, சீர் செல்வி
மிருதங்கம் : ஆசான் ம.செந்தமிழன்
ஒலி வடிவமைப்பு : ஆதிரை

பதிவிடம் : பட்டினத்தார் பயிலகம், திருவெண்காடு
புரவலர் : செம்மை திருத்தொண்டர் கி.காசிராமன்.

Scroll to Top