ஆடியோ விளக்கம்
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
இசை அமைத்தவர் : ஆசான் ம.செந்தமிழன்
பாடியவர்கள் : ஆசான் ம.செந்தமிழன், சுடரி, இலக்கியா, மகேசுவரி, சீர் செல்வி
தாளம் : மெய்யன்
பாடல் ஒத்துழைப்பு : முரளி
பதிவிடம் : பட்டினத்தார் பயிலகம், திருவெண்காடு
புரவலர் : செம்மை திருத்தொண்டர் கி.காசிராமன்.
