பின் செல்ல

செம்மை அகம் உரை நூல் தொகுப்பு

செம்மை அகம் உரை நூல் தொகுப்பு
₹300
நூல் சாரம்

செம்மை அகம் எனும் இந்நூல் தொகுப்பு ஆசான் அவர்கள் எழுதிய உரை, வழி, ஊடு, உள் மற்றும் சீர் ஆகிய ஐந்து நூல்களின் தொகுப்பாகும். வாழ்க்கைக்கான மிகச்சிறந்த வழிகாட்டி இந்த நூல். மனதை செம்மைப்படுத்தவும், உடல் மன ஒருங்கிணைவிற்கும், உறவுநிலை மேம்பாட்டிற்கும், அறவழிபட்ட வாழ்வியலுக்கும், இயல்பில் வாழ்தலுக்குரிய நடைமுறை புரிதலுக்கும் துணை செய்யும் ஒரு இன்றியமையா நூல் செம்மை அகம்.

செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
Scroll to Top