பின் செல்ல

செம்மை சீர் உணவு

செம்மை நெறி

செம்மை சீர் உணவு குறைந்த விலையில் தரமான உணவை வழங்கப் போராடும் சிறு அளவிலான உணவகங்கள் மற்றும் உணவு வழங்குவோரை ஊக்குவிப்பதற்காக ‘செம்மை’ அமைப்பால் தொடங்கப்பட்ட ஒரு முன்னெடுப்புதான் ‘செம்மை சீர் உணவு’  ஆகும். சிதம்பரம், திண்டுக்கல், சீர்காழி, தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் இத்தகைய நேர்மையான உணவு வழங்குவோர் சிலரை ‘செம்மை’ கண்டறிந்துள்ளது; அவர்களுக்குத் தேவையான நிதி உதவியை வழங்குவதோடு, சமையலுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள், அரிசி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களைக் கொள்முதல் செய்யவும் செம்மை உதவுகிறது.

Scroll to Top