ஆடியோ விளக்கம்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.
இசையமைத்துப் பாடியவர் : ஆசான் ம.செந்தமிழன்
பாடல் குழுவினர் : சுடரி, இலக்கியா, மகேசுவரி, சீர் செல்வி
துடி நரம்பிசை (Guitar) : மெய்யன்
சலங்கை : நிகரன்
பாடல் ஒத்துழைப்பு : திரு. முரளி
பதிவிடம் : பட்டினத்தார் பயிலகம், திருவெண்காடு
புரவலர் : செம்மை திருத்தொண்டர் கி.காசிராமன்.
